பாடல் #7239
ஒருவரும் சேரா ஒளியில்
🔤 Oruvarum Saeraa Oliyil
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்யும் எங்கள் தேவா உம்மை ஆராதனை செய்கிறோம் உம்மை ஆராதனை செய்கிறோம் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை மன இருள் நீக்கும் சுடரே மங்கிடா ஜீவ ஒளியே பிளவுண்ட கன்மலை நீரே புகலிடம் தருபவர் நீரே ஆதியும் அந்தமும் நீரே ஆறுதல் நாயகர் நீரே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே சேனைகளின் கர்த்தர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvarum Saeraa Oliyil Vaasam Seyyum Enggal Thaevaa Ummai Aaraadhanai Seykirom Ummai Aaraadhanai Seykirom Aaraadhanai Aaraadhanai Appaa Pithaavae Aaraadhanai Mana Irul Neekkum Sudarae Mangkitaa Jeeva Oliyae Pilavunda Kanmalai Neerae Pugalidam Tharubavar Neerae Aathiyum Andhamum Neerae Aarudhal Naayakar Neerae Parisutthar Parisutthar Neerae Saenaigalin Kartthar Neerae