பாடல் #7238
கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே
🔤 Kiristhu Yesu Enggal Jeevanae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே சாவு எங்கள் ஆதாயமே இலக்கை நோக்கி என்றும் ஒடுவோம் அன்பர் இயேசு பின் செல்லுவோம் இரத்தம் சிந்த நேர்ந்தாலும் பாவம் செய்வதில்லையே இயேசுவுக்காய் வாழுவோம் இறுதிநாள் வரை எங்கள் ஜீவன் இயேசுவுக்கே சொந்தம் எங்கள் வாழ்வும் இயேசுவுக்கே சொந்தம் இம்மைக்கேற்ற இன்பங்கள் சிறிதளவும் நாடிடோம், உலகம் எங்கள் குப்பையே என்று முழங்குவோம் பந்தயத்தில் ஜெயம் பெற தூய்மையோடு ஓடுவோம் ஜீவகிரீடம் தருவார் ஜீவதேவனே – எங்கள் ஜீவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhu Yesu Enggal Jeevanae Saavu Enggal Aathaayamae Ilakkai Nokki Enrum Otuvom Anbar Yesu Pin Selluvom Rattham Sindha Naernthaalum Paavam Seyvathillaiyae Yesuvukkaay Vaazhuvom Iruthinaal Varai Enggal Jeevan Yesuvukkae Sondham Enggal Vaazhvum Yesuvukkae Sondham Immaikkaertra Inbanggal Siridhalavum Naatitom, Ulakam Enggal Kuppaiyae Enru Muzhangkuvom Pandhayatthil Jeyam Pera Thooymaiyotu Otuvom Jeevakireedam Tharuvaar Jeevadevanae – Enggal Jeevan