பாடல் #7237
மனமெல்லாம் உம்மை தேடுதே
🔤 Manamellaam Ummai Thaetuthae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனமெல்லாம் உம்மை தேடுதே – என் நினைவெல்லாம் உமதானதே உயிரின் உயிராய் வந்தவரே உன்னத மீட்பரே என் இயேசுவே உள்ளத்தை உம்மிடம் கொடுத்து விட்டேன் உள்ளதெல்லாம் நான் தந்து விட்டேன் ஆசையெல்லாம் நீரே ஏக்கமெல்லாம் நீரே எனது இதயத்துடிப்புக்களோ உமக்கு மாத்திரம் சொந்தமைய்யா ஜீவன் உள்ளவரை உம்மை மறப்பதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manamellaam Ummai Thaetuthae – En Ninaivellaam Umathaanathae Uyirin Uyiraay Vandhavarae Unnatha Meetparae En Yesuvae Ullatthai Ummidam Kotutthu Vittaen Ullathellaam Naan Thanthu Vittaen Aasaiyellaam Neerae Aekkamellaam Neerae Enathu Idhayatthutippukkalo Umakku Maatthiram Sondhamaiyyaa Jeevan Ullavarai Ummai Marappathillai