பாடல் #7236
மலைகள் குன்றுகள் மறைந்து
🔤 Malaigal Kunrugal Marainthu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைகள் குன்றுகள் மறைந்து போகலாம் மாறாது உமது அன்பு மறையாது உமது அன்பு தள்ளாடி நான் வீழ்ந்த நேரம் உம் தயவால் கைதூக்கி எடுத்தீர் என் குற்றங்களை பார்த்திடாமல் என்னை மன்னித்து அன்போடு அணைத்தீர் மாறாது உமது அன்பு மறையாதது உமது அன்பு என்றென்றும் துதித்திடுவேன் – உம்மை பேர்சொல்லி என்னை அழைத்தீர் உம் காருண்யத்தால் என்னைக் கண்டீர் என் பாத்திரம் நிரம்பி வழிய என்னை நாள்தோறும் ஆவியால் நிறைத்தீர் மாறாது உமது அன்பு மறையாதது உமது அன்பு என்றென்றும் துதித்திடுவேன் – உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaigal Kunrugal Marainthu Pogalaam Maaraathu Umathu Anpu Maraiyaathu Umathu Anpu Thallaati Naan Veezhndha Naeram Um Thayavaal Kaithookki Etuttheer En Kurtranggalai Paartthitaamal Ennai Mannitthu Anpotu Anaittheer Maaraathu Umathu Anpu Maraiyaadhathu Umathu Anpu Enrenrum Thuthitthituvaen – Ummai Paersolli Ennai Azhaittheer Um Kaarunyatthaal Ennaik Kanteer En Paatthiram Nirampi Vazhiya Ennai Naalthorum Aaviyaal Niraittheer Maaraathu Umathu Anpu Maraiyaadhathu Umathu Anpu Enrenrum Thuthitthituvaen – Ummai