பாடல் #7234
உம்மை ஆராதிக்கின்றோம்
🔤 Ummai Aaraathikkinrom
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே எங்கள் நேசரே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே தேனிலும் மதுரம் நீரே இயேசுவே எங்கள் நேசரே கைவிடா தெய்வம் நீரே இயேசுவே எங்கள் நேசரே சந்தோஷம் தருபவரே இயேசுவே எங்கள் நேசரே பரிசுத்த தெய்வம் நீரே இயேசுவே எங்கள் நேசரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikkinrom Yesuvae Enggal Naesarae Yesuvae Yesuvae Yesuvae Yesuvae Thaenilum Mathuram Neerae Yesuvae Enggal Naesarae Kaivitaa Theyvam Neerae Yesuvae Enggal Naesarae Santhosham Tharubavarae Yesuvae Enggal Naesarae Parisuttha Theyvam Neerae Yesuvae Enggal Naesarae