பாடல் #7233
காற்றையும் காணமாட்டாய்
🔤 Kaarraiyum Kaanamaattaay
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காற்றையும் காணமாட்டாய் மழையையும் பார்க்கமாட்டாய் பள்ளங்கள் எல்லாம் தண்ணீரால் நிரப்பப்படும் – 2 கர்த்தரால் கூடும் எல்லாமே கூடும் கூடாதது ஒன்றுமில்லையே – நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே பலத்தினாலுமல்ல பாராக்கிரமமுல்ல தேவ ஆவியால் பர்வதங்கள் சமபூகியாய் மாறும் – 2 செங்கடல் இரண்டாய் பிளந்தார் பார்வோன் படையை வென்றார் அற்புதம் செய்தாரே தம் ஜனங்களை மீட்டாரே – 2 குஷ்டரோகியை தொட்டார் அற்புத சுகத்தை தந்தார் நிந்தைகள் நீக்கினார் புதுமனிதனாய் மாற்றினார் – 2 மரித்துப்போன வாலிபன் உயிரோடெழும்பச் செய்தார் உலர்ந்த வாழ்வுதனை துளிர்க்க செய்வாரே – 2 சாவை வென்று எழுந்தார் மீட்பின் வாழ்வை தந்தார் மீண்டும் வந்திடுவார் நம்மை அழைத்து சென்றிடுவார் – 1 தேசங்கள் தேவனின் மகிமையை கண்டிடும் நாட்கள் வந்ததே கர்த்தர் வெளிப்படுவார் ஆளுகை செய்திடுவார் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarraiyum Kaanamaattaay Mazhaiyaiyum Paarkkamaattaay Pallanggal Ellaam Thanneeraal Nirappappatum – 2 Karttharaal Kootum Ellaamae Kootum Kootaadhathu Onrumillaiyae – Nam Devanaal Kootaadhathu Onrumillaiyae Palatthinaalumalla Paaraakkiramamulla Thaeva Aaviyaal Parvathanggal Samapookiyaay Maarum – 2 Senggatal Irantaay Pilanthaar Paarvon Pataiyai Venraar Arpudham Seythaarae Tham Jananggalai Meettaarae – 2 Kushtarokiyai Thottaar Arpudha Sugatthai Thanthaar Ninthaigal Neekkinaar Puthumanidhanaay Maarrinaar – 2 Maritthuppona Vaaliban Uyirotezhumbach Seythaar Ularndha Vaazhvudhanai Thulirkka Seyvaarae – 2 Saavai Venru Ezhunthaar Meetpin Vaazhvai Thanthaar Meentum Vanthituvaar Nammai Azhaitthu Senrituvaar – 1 Thaesanggal Devanin Makimaiyai Kantitum Naatkal Vandhathae Kartthar Velippatuvaar Aalukai Seythituvaar – 2