பாடல் #7232
யேகோவா ஷம்மா என் துணையானார்
🔤 Yaekovaa Shammaa En Thunaiyaanaar
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா ஷம்மா என் துணையானார் எதற்கும் பயமில்லையே அல்லேலூயா அல்லேலூயா – 2 தேவாதி தேவன் என் அடைக்கலமே என்னை விட்டு நீங்காத நல்துணையே யேகோவா ரஃபா என் பரிகாரியே சுகம் தந்து காத்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா – 2 ஆரோக்கியம் என்னில் தங்கிடுமே இயேசுவின் தழும்புகள் சுகம் தருமே யேகோவா ரூவா என் நல்மேய்ப்பரே என்றென்றும் நடத்திடுவார் அல்லேலூயா அல்லேலூயா * 2 என் வாழ்கை என்றும் கர்த்தர் கரத்தில் என் பாதைகள் என்றும் அவர் பார்வையில் யேகோவா நிசி என் ஜெயக்கொடியே தோல்வி எனக்கில்லையே அல்லேலூயா அல்லேலூயா * 2 சிலுவையில் இயேசு ஜெயமெடுத்தார் சாத்தானை வென்று உயிர்த்தெழுந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Shammaa En Thunaiyaanaar Edharkum Payamillaiyae Allaelooyaa Allaelooyaa – 2 Thaevaathi Devan En Ataikkalamae Ennai Vittu Neengkaadha Nalthunaiyae Yaekovaa Rahpaa En Parikaariyae Sugam Thanthu Kaatthituvaar Allaelooyaa Allaelooyaa – 2 Aarokkiyam Ennil Thangkitumae Yesuvin Thazhumpugal Sugam Tharumae Yaekovaa Roovaa En Nalmaeypparae Enrenrum Natatthituvaar Allaelooyaa Allaelooyaa * 2 En Vaazhkai Enrum Kartthar Karatthil En Paathaigal Enrum Avar Paarvaiyil Yaekovaa Nisi En Jeyakkotiyae Tholvi Enakkillaiyae Allaelooyaa Allaelooyaa * 2 Siluvaiyil Yesu Jeyametutthaar Saatthaanai Venru Uyirtthezhunthaar