பாடல் #7231
ஆயிரம் மேன்மைகள்
🔤 Aayiram Maenmaigal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் மேன்மைகள் என்னைத் தேடி வந்தாலும் பெயர் புகழ் செல்வங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் உமக்கது ஈடாகுமோ உம்மைப் போலாகுமோ மாயை எந்தன் மனதை மயக்க முடியாது எந்த மகிமையும் உம்மை விட்டு பிரிக்காது கண்முன்னே உம்மை வைத்தேன் நீரே நிரந்தரமே மகிமையெல்லாம் உமக்கே மாட்சிமையும் உமக்கே – என் தேவா உம்மை துதிப்பேன் இயேசு ராஜா உம்மை துதிப்பேன் நீங்காத நல்ல பங்கு நீரே எந்தன் வாழ்வெல்லாம் போதும் எனக்கு நீரே ஆனந்த சந்தோஷத்தை உம்மில் நான் கண்டேனைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Maenmaigal Ennaith Thaeti Vanthaalum Peyar Pugazh Selvanggal Ennai Soozhnthu Kontaalum Umakkathu Eetaakumo Ummaip Polaakumo Maayai Endhan Manathai Mayakka Mutiyaathu Endha Makimaiyum Ummai Vittu Pirikkaathu Kanmunnae Ummai Vaitthaen Neerae Nirandharamae Makimaiyellaam Umakkae Maatsimaiyum Umakkae – En Thaevaa Ummai Thuthippaen Yesu Raajaa Ummai Thuthippaen Neengkaadha Nalla Pangku Neerae Endhan Vaazhvellaam Pothum Enakku Neerae Aanandha Santhoshatthai Ummil Naan Kantaenaiyyaa