பாடல் #7228
என் ஆத்மநேசரே கிச்சிலிமரமே
🔤 En Aathmanaesarae Kichsilimaramae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்மநேசரே கிச்சிலிமரமே உம் இன்ப நிழலிலே கிருபையை கண்டேன் உம்மையல்லாமல் ஆறுதலில்லை உம்மையல்லாமல் ஆதரவில்லை உம்மையல்லாமல் அடைக்கலமில்லை உம்மையல்லாமல் புகலிடமில்லை புறாவைப் போல சிறகெனக்கு இருந்தால் எங்கோ நான் செல்லுவேனென்று சொன்னேன் என் மனதிலே தஞ்சமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி ஏதுமில்லை பிளவுண்ட கன்மலை நீர்தானே இயேசய்யா துன்பங்கள் என்னை சூழ்ந்துகொண்ட நேரம் துணையாய் வந்தீரைய்யா ஆறுதல் தந்தீரைய்யா சிநேகிதர் வீட்டிலே காயப்பட்ட வேளையிலே கல்வாரிநேசத்தால் என் உள்ளம் தேற்றினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aathmanaesarae Kichsilimaramae Um Inba Nizhalilae Kirupaiyai Kantaen Ummaiyallaamal Aarudhalillai Ummaiyallaamal Aadharavillai Ummaiyallaamal Ataikkalamillai Ummaiyallaamal Pugalidamillai Puraavaip Pola Sirakenakku Irunthaal Engko Naan Selluvaenenru Sonnaen En Manathilae Thanjjamenru Sollikkolla Ummaiyanri Aethumillai Pilavunda Kanmalai Neerthaanae Yesayyaa Thunbanggal Ennai Soozhnthukonda Naeram Thunaiyaay Vantheeraiyyaa Aarudhal Thantheeraiyyaa Sinaekidhar Veettilae Kaayappatta Vaelaiyilae Kalvaarinaesatthaal En Ullam Thaerrineer