பாடல் #7227
வல்லமையில் உமது நாமம்
🔤 Vallamaiyil Umathu Naamam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமையில் உமது நாமம் பெரியது பூமியிலே உமது நாமம் உயர்ந்தது உமக்கு ஒப்பானவர் பூமியில் யாருண்டு உமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு ராஜா ராஜா நீரே எங்கள் இயேசய்யா எம்மை தேடி வந்து மீட்டவரே மேசியா அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால் அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால் அரியணையில் வீற்றிருக்கும் அரசரே அகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே கருவிலே எஙகளை தாங்கினீர் இறுதிவரை எங்களை சுமந்திடுவீர் ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம் ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamaiyil Umathu Naamam Periyathu Poomiyilae Umathu Naamam Uyarndhathu Umakku Oppaanavar Poomiyil Yaaruntu Umakku Nigaraanavar Ulakil Evaruntu Raajaa Raajaa Neerae Enggal Yesayyaa Emmai Thaeti Vanthu Meettavarae Maesiyaa Alanggarittheer Enggalai Iratsippinaal Anuthinamum Kaakkinreer Kirupaiyinaal Ariyanaiyil Veerrirukkum Arasarae Akilatthaiyae Vaartthaiyaal Aalpavarae Karuvilae Engakalai Thaangkineer Iruthivarai Enggalai Sumanthituveer Jeevanulla Devanae Sthotthiram Jeevan Thandha Meetparae Sthotthiram