பாடல் #7226
கிருபை கிருபை
🔤 Kirupai Kirupai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை கிருபை தேவகிருபை என்னை வாழவைப்பதும் தேவகிருபை நான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு எல்லாம் கிருபை எல்லாம் கிருபை எல்லாம் எல்லாம் கிருபை நிர்மூலமாகாமல் காத்த கிருபை என்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை பெலவீன சுகவீன நேரங்களில் என்னை பெலத்தால் நிரப்பின தேவகிருபை அற்பனும் நீசனுமான என்னை அபிஷேகம் செய்திட்ட தேவகிருபை உன்னத ஊழியம் தந்த கிருபை என்னைப் பயன்படுத்துவதும் தேவகிருபை வழிகளில் என்னை காத்த கிருபை என் வாழ்க்கையில் துணையாய் வந்த கிருபை எனக்காய் யாவையும் செய்த கிருபை என் தேவைகள் யாவையும் தந்த கிருபை சிறுமையும் எளிமையுமான என்னை கண்ணோக்கி பார்த்திட்ட தேவகிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Kirupai Thaevakirupai Ennai Vaazhavaippathum Thaevakirupai Naan Enru Sollida Ennil Enna Maenmaiyuntu Ellaam Kirupai Ellaam Kirupai Ellaam Ellaam Kirupai Nirmoolamaakaamal Kaattha Kirupai Ennai Immattum Natatthina Thaevakirupai Pelaveena Sugaveena Naeranggalil Ennai Pelatthaal Nirappina Thaevakirupai Arpanum Neesanumaana Ennai Apishaegam Seythitta Thaevakirupai Unnatha Oozhiyam Thandha Kirupai Ennaip Payanbatutthuvathum Thaevakirupai Vazhigalil Ennai Kaattha Kirupai En Vaazhkkaiyil Thunaiyaay Vandha Kirupai Enakkaay Yaavaiyum Seytha Kirupai En Thaevaigal Yaavaiyum Thandha Kirupai Sirumaiyum Elimaiyumaana Ennai Kannokki Paartthitta Thaevakirupai