பாடல் #7224
அபிஷேக தைலத்தினால்
🔤 Apishaega Thailatthinaal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக தைலத்தினால் – என்னை அபிஷேகம் செய்தவரே பரிசுத்த பிரசன்னத்தினால் – என்னை சூழ்ந்து நிற்பவரே ஆவியானவரே தேவ ஆவியானவரே – 2 எந்தன் ஆத்தும நங்கூரமே – 2 ஜீவத்தண்ணீரே ஆவியானவரே ஜீவன் தந்தவரே ஊற்றுத்தண்ணீரே ஆவியானவரே உயிராய் வந்தவரே வெண்மேகமே ஆவியானவரே மேன்மை தருபவரே வெண்பனியே ஆவியானவரே தூய்மை தருபவரே வான்மழையே ஆவியானவரே வறட்சிகள் தீர்ப்பவரே வான்புறாவே ஆவியானவரே வல்லமை தருபவரே தென்றல் காற்றே ஆவியானவரே தேற்றிடும் துணையாளரே அக்கினியே ஆவியானவரே அனலாய் மாற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Thailatthinaal – Ennai Apishaegam Seythavarae Parisuttha Pirasannatthinaal – Ennai Soozhnthu Nirpavarae Aaviyaanavarae Thaeva Aaviyaanavarae – 2 Endhan Aatthuma Nangkooramae – 2 Jeevatthanneerae Aaviyaanavarae Jeevan Thandhavarae Oorrutthanneerae Aaviyaanavarae Uyiraay Vandhavarae Venmaegamae Aaviyaanavarae Maenmai Tharubavarae Venpaniyae Aaviyaanavarae Thooymai Tharubavarae Vaanmazhaiyae Aaviyaanavarae Varatsigal Theerppavarae Vaanpuraavae Aaviyaanavarae Vallamai Tharubavarae Thendral Kaarrae Aaviyaanavarae Thaerritum Thunaiyaalarae Akkiniyae Aaviyaanavarae Analaay Maarritumae