பாடல் #7223
தலைமுறை தலைமுறையாய்
🔤 Thalaimurai Thalaimuraiyaay
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தலைமுறை தலைமுறையாய் உம்மை சேவிக்க தயை செய்திடும் நித்திய கிருபை நீங்காத கிருபை இன்றே தந்தருளும் எங்கள் தேவனே உம்மை தெய்வமாக கொண்ட நாங்கள் பூமியில் பாக்கியவான்கள் ஆயிரம் தலைமுறைக்கும் உந்தன் இரக்கம் நிலைத்து நிற்கும் அழியாத அன்பால் மாசற்ற மனதால் உம்மை நேசிப்போம் எங்களின் சந்ததிமேல் உமதாவியை ஊற்றிடும் எங்களைக் காண்போர் உம்மையேக் காண கிருபை செய்திடுமே உம்மைப்போல் தேவன் இல்லை உம்மையல்லாமல் மீட்பர் இல்லை பரிசுத்தர் நீரே மகத்துவர் நீரே ஜீவிக்கும் தெய்வம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalaimurai Thalaimuraiyaay Ummai Saevikka Thayai Seythitum Nitthiya Kirupai Neengkaadha Kirupai Inrae Thandharulum Enggal Devanae Ummai Theyvamaaga Konda Naanggal Poomiyil Paakkiyavaankal Aayiram Thalaimuraikkum Undhan Irakkam Nilaitthu Nirkum Azhiyaadha Anpaal Maasartra Manathaal Ummai Naesippom Enggalin Sandhathimael Umathaaviyai Oorritum Enggalaik Kaanpor Ummaiyaek Kaana Kirupai Seythitumae Ummaippol Devan Illai Ummaiyallaamal Meetpar Illai Parisutthar Neerae Makatthuvar Neerae Jeevikkum Theyvam Neerae