பாடல் #7222
குறைவில்லாமல் காத்தீரையா
🔤 Kuraivillaamal Kaattheeraiyaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குறைவில்லாமல் காத்தீரையா கோடிக் கோடி நன்றியையா என் துணையாய் வந்தீரைய்யா கோடிக் கோடி நன்றியையா நன்றி நன்றியையா – உமக்கு நன்றி நன்றியையா புல்லுள்ள இடங்களில்; நடத்தினீர் அமர்ந்த தண்ணீரண்டை தேற்றினீர் மரணப் பள்ளத்தாக்கில் என்னோடு கூட வந்தீர் ஆழ்கடலில் நான் மூழ்கினேன் எல்லாமே முடிந்தது என்று நினைத்தேன் கடல் மேல் நடந்து வந்தீர் என்னை தூக்கி எடுத்தீர் எளிமையான என்னை நினைத்தீர் எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்தீர் எந்தன் ஆயுளெல்லாம் இயேசுவே உம்மைப் பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuraivillaamal Kaattheeraiyaa Kotik Koti Nanriyaiyaa En Thunaiyaay Vantheeraiyyaa Kotik Koti Nanriyaiyaa Nanri Nanriyaiyaa – Umakku Nanri Nanriyaiyaa Pullulla Idanggalil; Natatthineer Amarndha Thanneerantai Thaerrineer Maranap Pallatthaakkil Ennotu Kooda Vantheer Aazhkatalil Naan Moozhkinaen Ellaamae Mutindhathu Enru Ninaitthaen Katal Mael Natanthu Vantheer Ennai Thookki Etuttheer Elimaiyaana Ennai Ninaittheer Ennillaa Nanmaigal Enakku Seytheer Endhan Aayulellaam Yesuvae Ummaip Paatuvaen