பாடல் #7220
உம்மோடுதான் என் வாழ்வு
🔤 Ummotuthaan En Vaazhvu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடுதான் என் வாழ்வு உம் சித்தம்தான் என் உணவு எந்தன் இயேசய்யா என் நேசரே நீரே போதுமைய்யா என் நிம்மதியே என் நிரந்தரமே நீர்தானே இயேசய்யா – 2 வெள்ளம்போல் துன்பங்கள் வந்தாலும் தள்ளாடிட விடமாட்டீர் எந்தன் அடைக்கலமே என் ஆதரவே உம்மையே நம்பிடுவேன் எதை நினைத்தும் நான் கவலைப்படேன் எல்லாமே நீர் பார்த்துக் கொள்வீர் எந்தன் சந்தோஷமே என் சமாதனமே உம்மையே பற்றிக் கொண்டேன் ஊழியப் பாதையில் நித்தம் என்னை உம் சித்தம்போல் நடத்திடுமே எந்தன் எஜமானரே என் மேய்ப்பரே உம்மையே பின்தொடர்வேன் என் கண்கள் உம்மைத்தான் பார்க்கின்றன ஒருபோதும் நான் வெட்கம் அடையேன் எந்தன் எபினேசரே எல்ரோயீ உம்மையே உயர்த்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotuthaan En Vaazhvu Um Sitthamthaan En Unavu Endhan Yesayyaa En Naesarae Neerae Pothumaiyyaa En Nimmathiyae En Nirandharamae Neerthaanae Yesayyaa – 2 Vellampol Thunbanggal Vanthaalum Thallaatida Vidamaatteer Endhan Ataikkalamae En Aadharavae Ummaiyae Nampituvaen Ethai Ninaitthum Naan Kavalaippataen Ellaamae Neer Paartthuk Kolveer Endhan Santhoshamae En Samaadhanamae Ummaiyae Parrik Kontaen Oozhiyap Paathaiyil Nittham Ennai Um Sitthampol Natatthitumae Endhan Ejamaanarae En Maeypparae Ummaiyae Pinthodarvaen En Kankal Ummaitthaan Paarkkindrana Orupothum Naan Vetkam Ataiyaen Endhan Epinaesarae Elroyee Ummaiyae Uyartthituvaen