பாடல் #722
இயேசுவை போலவர் யார்
🔤 Yesuvai Polavar Yaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை போலவர் யார் ? பொல்லா பாவியைநேசித்து காசினியில் வந்தவர் 1.வானாதி வானங்களும் கொள்ளா வல்லமை தேவனவர் தானாக உன்னிலே வாசம் பண்ண விரு ஏனோ உன் இருதய கதவண்டை தட்டி நிற்கும் 2. வாக்குக் கடங்காத பெருமூச்சோடு வேண்டி நிற்கும் தேற்றர வாளனும் தேவனின் ஆவியும் வானத்தில் சென்றுனக்காய் வாதாடி வேண்டி நிற்கும் 3. பாவமறியாதவர் உனக்காய் பாவமானாரே அவர் ஐஸ்வரிய சம்பன்னரான மனுவேலன் தரணியை மீட்க தரித்திரரானாரே 4. என்றென்றும் மாறாதவர் எல்லா தேவரிலும் வல்லவர் மனுஷரிலே மகா விசேஷமானவர் மரணத்தை ஜெயித்தவர் மகிமையாய் உதித்தவர் 5. ஆதியந்தமில்லா மெய் அல்பா ஒமேகானவர் இருந்தவர் இருப்பவர் வருகிறவரானவர் அல்லேலூயா அல்லேலூயாவுக் கருகர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Polavar Yaar ? Pollaa Paaviyainaesitthu Kaasiniyil Vandhavar 1.vaanaathi Vaananggalum Kollaa Vallamai Devanavar Thaanaaga Unnilae Vaasam Panna Viru Aeno Un Irudhaya Kathavantai Thatti Nirkum 2. Vaakkuk Katangkaadha Perumoochsotu Vaenti Nirkum Thaertrara Vaalanum Devanin Aaviyum Vaanatthil Senrunakkaay Vaathaati Vaenti Nirkum 3. Paavamariyaadhavar Unakkaay Paavamaanaarae Avar Aisvariya Sambannaraana Manuvaelan Tharaniyai Meetka Tharitthiraraanaarae 4. Enrenrum Maaraadhavar Ellaa Thaevarilum Vallavar Manusharilae Makaa Visaeshamaanavar Maranatthai Jeyitthavar Makimaiyaay Uthitthavar 5. Aathiyandhamillaa Mey Alpaa Omaekaanavar Irundhavar Iruppavar Varukiravaraanavar Allaelooyaa Allaelooyaavuk Karugar