பாடல் #7217
எல்லையில்லாத உம் அன்பால்
🔤 Ellaiyillaadha Um Anpaal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லையில்லாத உம் அன்பால் என் மனம் கொள்ளை கொண்டவரே மகாராஜாவே என் இயேசய்யா என்னை ஆளும் மன்னவரே என் ஆசை நாயகரே மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன் என்னை வெறுக்கவில்லை நெரிந்து போன என் வாழ்வை முறிந்திட விடவில்லை ஒன்னுமே புரியலப்பா என் அறிவுக்கும் எட்டலப்பா ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன் ஒரு தந்தையைப்போல சுமந்ததை என்னன்னு நான் சொல்லுவேன் அதிசயம் அதிசயமே உம் அன்பு ஆச்சர்யமே என்னையும் கைவிடாத நேசமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaiyillaadha Um Anpaal En Manam Kollai Kondavarae Makaaraajaavae En Yesayyaa Ennai Aalum Mannavarae En Aasai Naayakarae Mangki Eriyum Thiriyaay Vaazhnthaen Ennai Verukkavillai Nerinthu Pona En Vaazhvai Murinthida Vidavillai Onnumae Puriyalappaa En Arivukkum Ettalappaa Aanaalum Undhan Anpu Periyathappaa Thaayaippola Thaerrinathai Eppati Naan Solluvaen Oru Thanthaiyaippola Sumandhathai Ennannu Naan Solluvaen Athisayam Athisayamae Um Anpu Aaccharyamae Ennaiyum Kaivitaadha Naesamae