பாடல் #7215
என்னைத் தேடி வந்த மாநேசரே
🔤 Ennaith Thaeti Vandha Maanaesarae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைத் தேடி வந்த மாநேசரே எல்ரோயீ என்னைக் காண்பவரே – 2 உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன் உம்மைப்பாடி மகிழ்ந்திடுவேன் மாறாத அன்பாலே - என்னை நீர் இழுத்துக் கொண்டீர் – 2 தூரம் போன சோரப்பிள்ளை – என்று நீர் தள்ளவில்லை – உம்மை பாவங்கள் பாராமல் என்னை நீர் தெரிந்து கொண்டீர் எந்தன் இரட்டை களைந்து போட்டீர் உம் மகிழ்வாலே இடைக்கட்டினீர் என்னையும் கண்ணோக்கி என் எளிமையில் உயர்த்தினீரே உந்தன் கண்களில் தயவு கிடைக்க என்னில் நீர் என்ன கண்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaith Thaeti Vandha Maanaesarae Elroyee Ennaik Kaanpavarae – 2 Ummai Thuthippaen Ummai Pugazhvaen Ummaippaati Makizhnthituvaen Maaraadha Anpaalae - Ennai Neer Izhutthuk Konteer – 2 Thooram Pona Sorappillai – Enru Neer Thallavillai – Ummai Paavanggal Paaraamal Ennai Neer Therinthu Konteer Endhan Irattai Kalainthu Potteer Um Makizhvaalae Itaikkattineer Ennaiyum Kannokki En Elimaiyil Uyartthineerae Undhan Kankalil Thayavu Kitaikka Ennil Neer Enna Kanteer