பாடல் #7212
நேசப்பிள்ளை என்று
🔤 Naesappillai Enru
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசப்பிள்ளை என்று அப்பா நீர் சொல்ல வேண்டும் பாசமுடன் என்னை அணைத்திடனும் தந்துவிட்டேன் என்னை உம் கரத்தில் ஆசீர்வதியுமைய்யா நல்ல பிள்ளையாக உம்மோடு நான் இருப்பேன் நாளெல்லாம் உம்மையே பற்றிக்கொள்வேன் தொல்லைகள் இல்லையையா வாழ்வெல்லாம் இன்பம் ஐயா அப்பா உம்மோடு வாழ்வதினால் உம் சத்தம் கேட்டிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன் உம் தூய வழியில் நடந்திடுவேன் உள்ளத்தின் ஆனந்தமே இல்லத்தின் பேரின்பமே அப்பா நீர் எந்தன் நிரந்தரமே நம்பிக்கை தந்தீரைய்யா நங்கூரமானீரைய்யா நாளெல்லாம் பாடுவேன் மகிழ்ந்திருப்பேன் கவலைகள் இல்லையையா கலக்கமும் இல்லையையா அப்பா நீர் என்னோடு இருப்பதினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesappillai Enru Appaa Neer Solla Vaentum Paasamudan Ennai Anaitthidanum Thanthuvittaen Ennai Um Karatthil Aaseervathiyumaiyyaa Nalla Pillaiyaaga Ummotu Naan Iruppaen Naalellaam Ummaiyae Parrikkolvaen Thollaigal Illaiyaiyaa Vaazhvellaam Inbam Aiyaa Appaa Ummotu Vaazhvathinaal Um Sattham Kaettituvaen Um Sittham Seythituvaen Um Thooya Vazhiyil Natanthituvaen Ullatthin Aanandhamae Illatthin Paerinbamae Appaa Neer Endhan Nirandharamae Nampikkai Thantheeraiyyaa Nangkooramaaneeraiyyaa Naalellaam Paatuvaen Makizhnthiruppaen Kavalaigal Illaiyaiyaa Kalakkamum Illaiyaiyaa Appaa Neer Ennotu Iruppathinaal