பாடல் #7208
அழிந்து போகாமல் காத்தீரைய்யா
🔤 Azhinthu Pokaamal Kaattheeraiyyaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழிந்து போகாமல் காத்தீரைய்யா குழியிலிருந்து தூக்கினீரைய்யா அழிவில்லா உம் வார்த்தைகளால் வழி திறந்தீர் நன்றியையயா தெய்வமே இயேசுவே ஆயுளெல்லாம் துதித்திடுவேன் – 2 எனது விளக்கு ஏற்றி வைத்தீர் ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் மனதின் காரிருள் நீக்கிவிட்டீர் மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் கால்கள் சறுக்கின நேரங்களில் கிருபையாலே தாங்கினீரே மனம் தளர்ந்த நேரங்களில் துணையாய் வந்து தேற்றினீரே மனம் நிறைந்த அமைதி தந்தீர் தினம் தினம் உம்மை பாட வைத்தீர் ஆசையெல்லாமே நீர்தானையா அனைத்தும் உமக்கு சொந்தமைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhinthu Pokaamal Kaattheeraiyyaa Kuzhiyilirunthu Thookkineeraiyyaa Azhivillaa Um Vaartthaigalaal Vazhi Thirantheer Nanriyaiyayaa Theyvamae Yesuvae Aayulellaam Thuthitthituvaen – 2 Enathu Vilakku Aerri Vaittheer Jeeva Oliyaay Vanthuvitteer Manathin Kaarirul Neekkivitteer Manam Makizhnthup Paada Vaittheer Kaalkal Sarukkina Naeranggalil Kirupaiyaalae Thaangkineerae Manam Thalarndha Naeranggalil Thunaiyaay Vanthu Thaerrineerae Manam Niraindha Amaithi Thantheer Thinam Thinam Ummai Paada Vaittheer Aasaiyellaamae Neerthaanaiyaa Anaitthum Umakku Sondhamaiyyaa