பாடல் #7207
தாயானவள் தன் பிள்ளைகளை
🔤 Thaayaanaval Than Pillaigalai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயானவள் தன் பிள்ளைகளை மறந்தாலும் வெறுத்தாலும் படைத்தவரோ நம்மை என்றும் மறப்பதில்லை வெறுப்பதில்லை அவர் அன்பின் தெய்வம் நம்மை காக்கும் தெய்வம் இந்த அகிலம் போற்றும் நம் இயேசுவே தெய்வம் கருவினிலே தெரிந்து கொண்டார் இறுதிவரை நம்மை நடத்திடுவார் கிருபைகளை பொழிந்திடுவார் மகிமையிலே நம்மை சேர்த்திடுவார் இஸ்ரவேலே பயப்படாதே கர்த்தரே நம் துணையானார் வலக்கரத்தை பிடித்துக் கொண்டார் வழுவாமல் காத்திடுவார் வானங்களே மகிழ்ந்திடுங்கள் நம் வல்லவரை வாழ்த்திடுங்கள் திருச்சபையே முழங்கிடுங்கள் நம் இயேசுவையே போற்றிடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayaanaval Than Pillaigalai Maranthaalum Verutthaalum Pataitthavaro Nammai Enrum Marappathillai Veruppathillai Avar Anpin Theyvam Nammai Kaakkum Theyvam Indha Akilam Porrum Nam Yesuvae Theyvam Karuvinilae Therinthu Kontaar Iruthivarai Nammai Natatthituvaar Kirupaigalai Pozhinthituvaar Makimaiyilae Nammai Saertthituvaar Isravaelae Payappataathae Karttharae Nam Thunaiyaanaar Valakkaratthai Pititthuk Kontaar Vazhuvaamal Kaatthituvaar Vaananggalae Makizhnthitunggal Nam Vallavarai Vaazhtthitunggal Thirucchapaiyae Muzhangkitunggal Nam Yesuvaiyae Porritunggal