பாடல் #7206
வழிகாட்டும் தெய்வமே நன்றியையா
🔤 Vazhikaattum Theyvamae Nanriyaiyaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழிகாட்டும் தெய்வமே நன்றியையா வாழவைக்கும் தெய்வமே நன்றியையா வலக்கரம் பிடித்தவரே நன்றியையா – என்னை வழுவாமல் காப்பவரே நன்றியையா இருள் சூழ்ந்தநேரம் ஒளியாக வந்தீர் இடறிடாமல் நடத்தி செல்கிறீர் கருவினிலே என்னைக் கண்டவரே இறுதிவரையிலும் என்னை நடத்திச் செல்வீரே சொன்னதெல்லாம் செய்வீர், கைவிடவே மாட்டீர் சேதமின்றிக் காத்துக் கொள்ளுவீர் கலக்கமில்லை ஒரு கவலையில்லை உமது பிள்ளை நான் உம்மை நம்புவேன் உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் உமது கரம் பற்றிக் கொள்ளுவேன் உறைவிடமே எந்தன் இயேசைய்யா உமது மறைவிலே என் வாழ்வு போதுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhikaattum Theyvamae Nanriyaiyaa Vaazhavaikkum Theyvamae Nanriyaiyaa Valakkaram Pititthavarae Nanriyaiyaa – Ennai Vazhuvaamal Kaappavarae Nanriyaiyaa Irul Soozhndhanaeram Oliyaaga Vantheer Idaritaamal Natatthi Selkireer Karuvinilae Ennaik Kandavarae Iruthivaraiyilum Ennai Natatthich Selveerae Sonnathellaam Seyveer, Kaividavae Maatteer Saedhaminrik Kaatthuk Kolluveer Kalakkamillai Oru Kavalaiyillai Umathu Pillai Naan Ummai Nampuvaen Uyirulla Naalellaam Ummaiyae Paatuvaen Umathu Karam Parrik Kolluvaen Uraividamae Endhan Yesaiyyaa Umathu Maraivilae En Vaazhvu Pothumae