பாடல் #7205
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால்
🔤 Aattukkuttiyaanavar Ratthatthaal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் ஆடிப்பாடி போற்றுவோம் அல்லேலூயா பாடுவோம் புதுப்பாடல் இன்று பாடுவோம் – நம் தேவனை வாழ்த்திப் பாடுவோம் கவலையில்லையே கண்ணீரில்லையே துன்பமில்லையே துயரமில்லையே யூதராஜ சிங்கம் நம் இயேசு ராஜா வெற்றிமேல் வெற்றி பெற்றாரே பிள்ளைகளாக மாற்றிவிட்டாரே தொல்லைகளெல்லாம் போக்கி விட்டாரே சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் ஆனந்தம் இயேசு நம்மை மீட்டுக் கொண்டாரே சகலகோத்திரம் சகல பாஷையும் போற்றிப்பாடிடும் நம் இயேசு ராஜனை அதிகாரம் வல்லமை இயேசுவின் சொந்தமே ஆளுவார் நித்ய காலமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aattukkuttiyaanavar Ratthatthaal Meetkappattom Aatippaati Porruvom Allaelooyaa Paatuvom Puthuppaadal Inru Paatuvom – Nam Devanai Vaazhtthip Paatuvom Kavalaiyillaiyae Kanneerillaiyae Thunbamillaiyae Thuyaramillaiyae Yoodharaaja Singgam Nam Yesu Raajaa Verrimael Verri Perraarae Pillaigalaaga Maarrivittaarae Thollaigalellaam Pokki Vittaarae Santhosham Santhosham Aanandham Aanandham Yesu Nammai Meettuk Kontaarae Sakalakotthiram Sakala Paashaiyum Porrippaatitum Nam Yesu Raajanai Athikaaram Vallamai Yesuvin Sondhamae Aaluvaar Nithya Kaalamaay