பாடல் #7203
கோடி கோடி நன்றி சொல்லியே
🔤 Koti Koti Nanri Solliyae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடி கோடி நன்றி சொல்லியே பாடிப் பாடி உம்மை துதிப்பேன் நீர் நல்லவர் நீர் வல்லவர் என்றும் உண்மையுள்ளவர் உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன் என் விண்ணப்பத்தின் குரல் கேட்டீர் இருள் சூழ்ந்த நேரங்களில் ஒளியாக வந்தீரய்யா புதுப்படைப்பாக மாற்றினீரே புது கிருபைகள் பொழிந்தீரே தஞ்சமாக வந்தீரைய்யா நெஞ்சம் அஞ்சாமல் காத்தீரைய்யா என் இதயமெல்லாம் போற்றும் இயேசய்யா உம் அன்பை துதிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Koti Koti Nanri Solliyae Paatip Paati Ummai Thuthippaen Neer Nallavar Neer Vallavar Enrum Unmaiyullavar Ummai Nokki Naan Kooppittaen En Vinnappatthin Kural Kaetteer Irul Soozhndha Naeranggalil Oliyaaga Vantheerayyaa Puthuppataippaaga Maarrineerae Puthu Kirupaigal Pozhintheerae Thanjjamaaga Vantheeraiyyaa Nenjjam Anjsaamal Kaattheeraiyyaa En Idhayamellaam Porrum Yesayyaa Um Anpai Thuthikkum