பாடல் #72
அநாதி ஸ்நேகம்
🔤 Anaathi Snaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அநாதி ஸ்நேகம் – (3) எங்கள் இயேசுவின் ஸ்நேகம் பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம் பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம் எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2) 1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம் காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல் ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம் அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி 2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம் நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம் அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathi Snaegam – (3) Enggal Yesuvin Snaegam Paratthai Vittu Irangki Vandha Snaegam Paraloga Makimai Thuranthu Vandha Snaegam Ellaa Snaegatthilum Makaa Maelaana Snaegam – (2) 1. Marudhalittha Paethuruvai Manam Thirumba Seytha Snaegam Kaatti Kotuttha Yoothaasai Kannatthil Arainthitaamal Snaekidhanae Endrazhatthai Snaegam Athu Maelaana Snaegam, Enggal Yesuvin Snaegam — Anaathi 2. Kan Izhandha Pelan Izhandha Simsonaiyum Ninaittha Snaegam Ninivaekkup Pokaamal Thisai Maari Otiya Yonaavaip Payanbatutthiya Snaegam Athu Maelaana Snaegam, Enggal Yesuvin Snaegam — Anaathi