பாடல் #7198
துதிபலி துதிபலி
🔤 Thuthibali Thuthibali
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிபலி துதிபலி தூயவர் இயேசுவுக்கே நன்றிபலி நன்றிபலி நல்லவர் இயேசுவுக்கே ஆராதனை தேவனுக்கே ஆராதனை நம் ராஜனுக்கே வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் வல்லவர் இயேசுவையே போற்றிடுவோம் போற்றிடுவோம் பெரியவர் இயேசுவையே பாடிடுவோம் பாடிடுவோம் பரமன் இயேசுவையே புகழ்ந்திடுவோம் புகழ்ந்திடுவோம் புண்ணியர் இயேசுவையே ஆராதிப்போம் ஆராதிப்போம் அன்பர் இயேசுவையே உயர்திடுவோம் உயர்த்திடுவோம் உன்னதர் இயேசுவையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthibali Thuthibali Thooyavar Yesuvukkae Nanribali Nanribali Nallavar Yesuvukkae Aaraadhanai Devanukkae Aaraadhanai Nam Raajanukkae Vaazhtthituvom Vaazhtthituvom Vallavar Yesuvaiyae Porrituvom Porrituvom Periyavar Yesuvaiyae Paatituvom Paatituvom Paraman Yesuvaiyae Pugazhnthituvom Pugazhnthituvom Punniyar Yesuvaiyae Aaraathippom Aaraathippom Anbar Yesuvaiyae Uyarthituvom Uyartthituvom Unnathar Yesuvaiyae