பாடல் #7195
இதயம் கலங்கும் நேரமெல்லாம்
🔤 Idhayam Kalangkum Naeramellaam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதயம் கலங்கும் நேரமெல்லாம் உம்மையல்லாமல் ஆறுதல் ஏது உள்ளம் உடைந்து கதறும் நேரம் உம்மையல்லாமல் நம்பிக்கை ஏது கண்னீரின் பாதையிலே - நான் நடந்திடும் வேளையிலே தஞ்சம் நீரே துணையும் நீரே கைவிடா தெய்வம் நீரே மனிதர்கள் மறைந்தாலும் – என்னை பிரிந்துப் போனாலும் நீங்காத தெய்வம் என் இயேசுராஜா நீர் மட்டும் போதுமைய்யா கண்முன்னே உம்மை வைத்தேன் கடந்ததெல்லாம் மறந்தேன் என்ன வந்தாலும் ஓடுவேன் உமக்காய் சோர்ந்திடவே மாட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Idhayam Kalangkum Naeramellaam Ummaiyallaamal Aarudhal Aethu Ullam Utainthu Katharum Naeram Ummaiyallaamal Nampikkai Aethu Kanneerin Paathaiyilae - Naan Natanthitum Vaelaiyilae Thanjjam Neerae Thunaiyum Neerae Kaivitaa Theyvam Neerae Manidharkal Marainthaalum – Ennai Pirinthup Ponaalum Neengkaadha Theyvam En Yesuraajaa Neer Mattum Pothumaiyyaa Kanmunnae Ummai Vaitthaen Katandhathellaam Maranthaen Enna Vanthaalum Otuvaen Umakkaay Sornthidavae Maattaen