பாடல் #7191
தேவனை நீர் என்றும் நல்லவர்
🔤 Devanai Neer Enrum Nallavar
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனை நீர் என்றும் நல்லவர் சகலத்தையும் செய்ய வல்லவர் ஆகாதது ஒன்றுமில்லையே – உம்மால் கூடாதது எதுவுமில்லையே எனக்காக முன்குறித்த யாவையும் தவறாமல் நிறைவேற்றி முடித்திடுவீர் சகலமும் நன்மைக்குத் தானே வல்ல தேவன் நீர் செய்வதெல்லாமே நான் செல்லும் பாதைகள் யாவையும் நன்றாக என்றும் அறிந்தவரே பொன்னாக என்னை மாற்றுவீர் தினம் அன்பாக என்னை நடத்துவீர் என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர் என் கண்கள் காண மீண்டும் நீர் வந்திடுவீர் மகிமையில் என்னை சேர்த்திட ஆத்ம நேசர் நீர் வேகம் வருவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanai Neer Enrum Nallavar Sakalatthaiyum Seyya Vallavar Aakaadhathu Onrumillaiyae – Ummaal Kootaadhathu Ethuvumillaiyae Enakkaaga Munkurittha Yaavaiyum Thavaraamal Niraivaerri Mutitthituveer Sakalamum Nanmaikkuth Thaanae Valla Devan Neer Seyvathellaamae Naan Sellum Paathaigal Yaavaiyum Nanraaga Enrum Arindhavarae Ponnaaga Ennai Maarruveer Thinam Anpaaga Ennai Natatthuveer En Meetpar Uyirotu Irukkireer En Kankal Kaana Meentum Neer Vanthituveer Makimaiyil Ennai Saertthida Aathma Naesar Neer Vaegam Varuveer