பாடல் #7189
சேதமின்றி காப்பவரே
🔤 Saedhaminri Kaappavarae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேதமின்றி காப்பவரே சேனைகளின் கர்த்தர் நீரே ஆராதனை உமக்கே அன்பரே என் இயேசுவே கண்ணின் மணி போலவே காத்தீரே உம் தயவால் ஆராதனை உமக்கே -4 அக்கினி மதிலாகவே சூழ்ந்து நிற்பவரே செட்டைகளின் மறைவில் பதறாமல் பாதுகாத்தீர் ஊழியப் பயணத்திலே ஜீவனைக் காத்தீரய்யா நன்றியால் உள்ளமெல்லாம் நாள்தோறும் துதித்திடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saedhaminri Kaappavarae Saenaigalin Kartthar Neerae Aaraadhanai Umakkae Anbarae En Yesuvae Kannin Mani Polavae Kaattheerae Um Thayavaal Aaraadhanai Umakkae -4 Akkini Mathilaagavae Soozhnthu Nirpavarae Settaigalin Maraivil Patharaamal Paathukaattheer Oozhiyap Payanatthilae Jeevanaik Kaattheerayyaa Nanriyaal Ullamellaam Naalthorum Thuthitthituthae