பாடல் #7188
மண்ணான மனிதன் என்னை
🔤 Mannaana Manidhan Ennai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணான மனிதன் என்னை கண்ணோக்கி பார்த்தீரய்யா துதிப்பேன் உம்மை புகழ்வேன் என் ஆயுள் நாளெல்லாம் ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை பாடுவேன் என்றுமே காலை தோறும் புதுக்கிருபை நாள்தோறும் தந்தீரய்யா என்னையும் நினைத்திடும் உம் பாசம் பெரியது துன்பங்கள் மறந்திட செய்தீர் கண்ணீரை களிப்பாக்கினீர் என்ன நான் சொல்லுவேன் உம் மாறிடா நேசத்தை என் உள்ளம் உம்மில் மகிழும் என்றென்றும் உம்மைப் போற்றும் நல்லவர் நீர் வல்லவர் என்றும் என்னை காண்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaana Manidhan Ennai Kannokki Paarttheerayyaa Thuthippaen Ummai Pugazhvaen En Aayul Naalellaam Sthotthiram Yesuvae – Ummai Paatuvaen Enrumae Kaalai Thorum Puthukkirupai Naalthorum Thantheerayyaa Ennaiyum Ninaitthitum Um Paasam Periyathu Thunbanggal Maranthida Seytheer Kanneerai Kalippaakkineer Enna Naan Solluvaen Um Maaritaa Naesatthai En Ullam Ummil Makizhum Enrenrum Ummaip Porrum Nallavar Neer Vallavar Enrum Ennai Kaanpavar