பாடல் #7185
எது நடந்தாலும் நன்றி சொல்லியே
🔤 Ethu Natanthaalum Nanri Solliyae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன் எந்த நேரமும் எந்தன் இயேசுவில மகிழ்ந்திருப்பேன் சாரீம் செத்தவனென்று உலகம் இகழ்ந்தாலும் வாக்கு தந்த கர்த்தர் மாறிடவே மாட்டார் சொன்னதை செய்வார் நன்மையை தருவார் சொந்தம் பந்தங்களும் என்னைப் பிரிந்தாலும் தரிசனம் தந்தவரோ தனியே விட மாட்டார் சொன்னதை செய்வார் என்னை நடத்துவார் புயல்கள் வந்தாலும் அலைகள் பெருகினாலும் அழைத்த நேசரோ கைவிடவே மாட்டார் சொன்னதை செய்வார் அக்கரை சேர்ப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethu Natanthaalum Nanri Solliyae Thuthitthituvaen Endha Naeramum Endhan Yesuvila Makizhnthiruppaen Saareem Setthavanenru Ulakam Igazhnthaalum Vaakku Thandha Kartthar Maaridavae Maattaar Sonnathai Seyvaar Nanmaiyai Tharuvaar Sondham Pandhanggalum Ennaip Pirinthaalum Tharisanam Thandhavaro Thaniyae Vida Maattaar Sonnathai Seyvaar Ennai Natatthuvaar Puyalkal Vanthaalum Alaigal Perukinaalum Azhaittha Naesaro Kaividavae Maattaar Sonnathai Seyvaar Akkarai Saerppaar