பாடல் #7184
துதிப்பேன் துதிப்பேன்
🔤 Thuthippaen Thuthippaen
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன் நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன் இன்பமானாலும் துன்பமானாலும் கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும் வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன் வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன் கவலையானாலும் கலக்கமானாலும் நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் மரணமானாலும் ஜீவனானாலும் பெலனானாலும் பெலவீனமானாலும் வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும் புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Thuthippaen Ummaiyae Thuthippaen Nittham Ummai Thuthitthuk Kontiruppaen Inbamaanaalum Thunbamaanaalum Kashtamaanaalum Perum Nashtamaanaalum Vaazhvu Thandhavarae Ummai Vaazhtthippaatuvaen Valla Devanae Ummai Porrip Paatuvaen Kavalaiyaanaalum Kalakkamaanaalum Nerukkamaanaalum Miga Otukkamaanaalum Maranamaanaalum Jeevanaanaalum Pelanaanaalum Pelaveenamaanaalum Vaazhtthinaalum Pirar Thoorrinaalum Pugazhnthaalum Ennai Igazhnthaalum