பாடல் #7181
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
🔤 Aasthigalellaam Eetaakumo
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ உலக நேசங்கள் ஈடாகுமோ என் ராஜா உந்தன் அன்புற்கு இணையாகுமோ அன்பின் அக்கினி பற்றியெரியுதே உள்ளமெல்லாம் உம்மை நாடித் தேடுதே தண்ணீர்கள் தணிப்பதில்லையே நேசரே உந்தன் அன்பினை திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியது உந்தன் நாமமோ இனிமையானது ருசித்து விட்டேன் உந்தன் அன்பினை அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை தாயும் நீரே தந்தையும் நீரே சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே ஆத்ம நேசர் எந்தன் நேசரே ஆயுளெல்லாம் போதும் நீரே வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர் இன்பமானவர் நீர் மதுரமானவர் உன்னதப் பாடல் உமக்குத்தானய்யா அன்பரே எந்தன் இயேசய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasthigalellaam Eetaakumo En Appaa Undhan Anpirku Inaiyaakumo Ulaka Naesanggal Eetaakumo En Raajaa Undhan Anpurku Inaiyaakumo Anpin Akkini Parriyeriyuthae Ullamellaam Ummai Naatith Thaetuthae Thanneerkal Thanippathillaiyae Naesarae Undhan Anpinai Thiraatsai Rasatthilum Um Naesam Periyathu Undhan Naamamo Inimaiyaanathu Rusitthu Vittaen Undhan Anpinai Arinthu Kontaen Undhan Paasatthai Thaayum Neerae Thanthaiyum Neerae Sondhamum Neerae Enathellaam Neerae Aathma Naesar Endhan Naesarae Aayulellaam Pothum Neerae Venmaiyaanavar Neer Roobamullavar Inbamaanavar Neer Mathuramaanavar Unnathap Paadal Umakkutthaanayyaa Anbarae Endhan Yesayyaa