பாடல் #7180
பாவி என்னை நேசித்தீர்
🔤 Paavi Ennai Naesittheer
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவி என்னை நேசித்தீர் உம் அன்பு மாபெரிது பாவங்களை மன்னித்தீர் உம் அன்பு மாபெரிது ஆராதிப்பேன் உம்மையே உயர்த்துவேன் உம்மையே மாசற்ற உம் இரத்தத்தால் உம் மகனாக மாற்றினீரே இணையில்லா உந்தன் அன்பால் உம்மோடு இணைத்து விட்டீர் உள்ளத்தில் மாற்றம் தந்தீர் என் எண்ணத்தில் தூய்மை தந்தீர் அளவில்லா உந்தன் அன்பு போதும் என் ஆயுளெல்லாம் காரிருள் நீங்கினதே தீபமாய் நீர் வந்ததால் இயேசுவே உம் அன்பைப் போல் எங்கும் நான் காணவில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavi Ennai Naesittheer Um Anpu Maaperithu Paavanggalai Mannittheer Um Anpu Maaperithu Aaraathippaen Ummaiyae Uyartthuvaen Ummaiyae Maasartra Um Ratthatthaal Um Makanaaga Maarrineerae Inaiyillaa Undhan Anpaal Ummotu Inaitthu Vitteer Ullatthil Maartram Thantheer En Ennatthil Thooymai Thantheer Alavillaa Undhan Anpu Pothum En Aayulellaam Kaarirul Neengkinathae Theebamaay Neer Vandhathaal Yesuvae Um Anpaip Pol Engkum Naan Kaanavillai