பாடல் #7176
அப்பா உம் அன்பு ஒன்றே போதும்
🔤 Appaa Um Anpu Onrae Pothum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் அன்பு ஒன்றே போதும் என் உயிருள்ள நாளெல்லாம் ராஜா உம் பாசம் ஒன்றே போதும் என் ஜீவிய நாளெல்லாம் நீரே எனதெல்லாம் உம்மையே நேசிப்பேன் உம்மையே நேசிப்பேன் கல்வாரி நேசத்தினால் எந்தன் உள்ளம் மாறிற்றே உம் தூய இரத்தத்தினால் எந்தன் பாவம் நீங்கிற்றே – நீரே தினம் என் உள்ளமதை ஆளும் என் தேவ ஆவியே உம் தூய பாதையில் நடத்தும் என் தேவ ஆவியே – நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Anpu Onrae Pothum En Uyirulla Naalellaam Raajaa Um Paasam Onrae Pothum En Jeeviya Naalellaam Neerae Enathellaam Ummaiyae Naesippaen Ummaiyae Naesippaen Kalvaari Naesatthinaal Endhan Ullam Maarirrae Um Thooya Ratthatthinaal Endhan Paavam Neengkirrae – Neerae Thinam En Ullamathai Aalum En Thaeva Aaviyae Um Thooya Paathaiyil Natatthum En Thaeva Aaviyae – Neerae