பாடல் #7166
துதிக்குப் பாத்திரரே
🔤 Thuthikkup Paatthirarae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே ஆபத்து காலத்தில் அடைக்கலமே ஆதரவே என் அனுகூலமே உம்மை ஆராதனை செய்கிறேன் உம்மை ஆராதனை செய்கிறேன் உன்னதரே உயர்ந்தவரே உம்மையே ஆராதிப்பேன் யேகோவா ஷாலோம் நீரே எந்தன் சமாதானமே நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர் சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர் யேகோவா ஷம்மா நீரே என்னோடு இருப்பவரே என்ன வந்தாலும் கலங்கிடேனே அப்பா நீர் என்னோடு இருப்பதனால் யேகோவா நிசி நீரே எந்தன் ஜெயக் கொடியே மனம் மகிழ்ந்து பாடிடுவேன் மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkup Paatthirarae Endhan Thunaiyaalarae Aabatthu Kaalatthil Ataikkalamae Aadharavae En Anukoolamae Ummai Aaraadhanai Seykiraen Ummai Aaraadhanai Seykiraen Unnatharae Uyarndhavarae Ummaiyae Aaraathippaen Yaekovaa Shaalom Neerae Endhan Samaathaanamae Nitthiya Makizhchsi Enakku Thantheer Sanjjalam Thavippu Neekkivitteer Yaekovaa Shammaa Neerae Ennotu Iruppavarae Enna Vanthaalum Kalangkitaenae Appaa Neer Ennotu Iruppathanaal Yaekovaa Nisi Neerae Endhan Jeyak Kotiyae Manam Makizhnthu Paatituvaen Makimaiyaay Neer Verri Sirantheer