பாடல் #7165
எந்தன் ஜீவ நாட்களெல்லாம்
🔤 Endhan Jeeva Naatkalellaam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஜீவ நாட்களெல்லாம் அப்பா உம் சமூகத்திலே வாழ்வதை நாடுகிறேன் அப்பா உம் பாதத்திலே எப்போதும் அமர்ந்திருப்பேன் உம்மோடு இணைந்திருப்பேன் உம்மையே நினைத்திருப்பேன் மேகமே ஆராதனை! அக்கினியே ஆராதனை! ஆராதனை துதி ஆராதனை! உம்மையன்றி வேறெதையும் நேசிப்பதில்லை ஐயா பலிபீடம் கட்டுகிறேன் ஈசாக்கை (என்னையே) வைத்துவிட்டேன் நேசரே ஆராதனை! இயேசுவே ஆராதனை! ஆராதனை துதி ஆராதனை! நீங்காத நல்ல பங்கு தேவை எனக்கு நீரே அதையே நாடுகிறேன் நீர்மட்டும் எனக்கு போதும் அன்பரே ஆராதனை! ஆருயிரே ஆராதனை! ஆராதனை துதி ஆராதனை!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Jeeva Naatkalellaam Appaa Um Samoogatthilae Vaazhvathai Naatukiraen Appaa Um Paadhatthilae Eppothum Amarnthiruppaen Ummotu Inainthiruppaen Ummaiyae Ninaitthiruppaen Maegamae Aaraadhanai! Akkiniyae Aaraadhanai! Aaraadhanai Thuthi Aaraadhanai! Ummaiyanri Vaerethaiyum Naesippathillai Aiyaa Palipeedam Kattukiraen Eesaakkai (ennaiyae) Vaitthuvittaen Naesarae Aaraadhanai! Yesuvae Aaraadhanai! Aaraadhanai Thuthi Aaraadhanai! Neengkaadha Nalla Pangku Thaevai Enakku Neerae Athaiyae Naatukiraen Neermattum Enakku Pothum Anbarae Aaraadhanai! Aaruyirae Aaraadhanai! Aaraadhanai Thuthi Aaraadhanai!