பாடல் #7164
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
🔤 Pirandha Naal Mudhal Indha Naal Varai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை என்னைக் காத்து வந்தீர் இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் உமக்கு நன்றி ஐயா! எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே என்னை அறிந்த தெய்வம் நீரே உம்மையே உயர்த்திடுவேன் உம்மையே துதித்திடுவேன் தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர் இறுதி நாள் வரை சுமந்திடுவீர் – உம்மையே எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும் கண்மணி போல் என்னை பாதுகாத்தீர் – உம்மையே அனுதினம் நல்ல உணவுகள் தந்தீர் தேவை அறிந்து உதவி செய்தீர் – உம்மையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirandha Naal Mudhal Indha Naal Varai Ennaik Kaatthu Vantheer Ithuvarai Natatthineer Iniyum Natatthuveer Umakku Nanri Aiyaa! Endhan Elumpugal Uruvaakum Munnamae Ennai Arindha Theyvam Neerae Ummaiyae Uyartthituvaen Ummaiyae Thuthitthituvaen Thaayin Karuvil Ennai Neer Thaangkineer Iruthi Naal Varai Sumanthituveer – Ummaiyae Etthanai Theemaigal Ennai Soozhnthaalum Kanmani Pol Ennai Paathukaattheer – Ummaiyae Anuthinam Nalla Unavugal Thantheer Thaevai Arinthu Udhavi Seytheer – Ummaiyae