பாடல் #7152
நம்புவேன் இயேசுவை நம்புவேன்
🔤 Nampuvaen Yesuvai Nampuvaen
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்புவேன் இயேசுவை நம்புவேன் - 2 இயேசு என் பெலனும் மீட்புமானார் இயேசு என் கன்மலை கோட்டையானார் நேசிப்பேன் இயேசு ராஜனை – 2 ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன் வாழ்வேன் இயேசுவுக்காகவே – 2 ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன் அல்லேலூயா துதிபாடி ஆர்ப்பரிப்பேன் வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன் – 2 எதிரியான சாத்தானை வென்றிடுவேன் வெற்றி கீதம் பாடி மகிழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampuvaen Yesuvai Nampuvaen - 2 Yesu En Pelanum Meetpumaanaar Yesu En Kanmalai Kottaiyaanaar Naesippaen Yesu Raajanai – 2 Oppartra En Selvam Yesu Thaanae Oyaamal Avar Pugazh Paatituvaen Vaazhvaen Yesuvukkaagavae – 2 Aaviyin Vallamaiyil Nirampituvaen Allaelooyaa Thuthipaati Aarpparippaen Velluvaen Saatthaanai Velluvaen – 2 Ethiriyaana Saatthaanai Venrituvaen Verri Keedham Paati Makizhnthiruppaen