பாடல் #715
இம்மணர்க் கும்மருள்
🔤 Immanark Kummarul
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா! ஏசுக் கிறஸ்தையா, ஓ! சருவேசா! 1.செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும், தேவரீர் இவ்விரு பேரையும் காரும். - இம் 2.ஆதமோ டேவையை அன்றமைத்தீரே, அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. - இம் 3.அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கி, ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். - இம் 4.உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும், ஒருவர்க் கொருவர் நல்லன் பில் நிலைக்கவும் - இம் 5.தாழ்மை பொறுமைகள், சற்குண மேன்மைகள், தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன். - இம் 6.இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும், இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும். - இம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immanark Kummarul Eeyum, Para Vaasaa! Aesuk Kirasthaiyaa, O! Saruvaesaa! 1.semmaiyum Nanmaiyum Selvamum Thaarum, Thaevareer Ivviru Paeraiyum Kaarum. - Im 2.aadhamo Taevaiyai Andramaittheerae, Avvidhamaaga Neer Inrum Seyveerae. - Im 3.anban Eesaakku Repekkaat Kirangki, Aapirakaamudan Saaraalaik Kaattheer. - Im 4.un Thayai Perrivar Ongkip Perugavum, Oruvark Koruvar Nallan Pil Nilaikkavum - Im 5.thaazhmai Porumaigal, Sarkuna Maenmaigal, Thanthuma Thaaviyaik Kontu Kaatthaalumaen. - Im 6.yesukiristhuvai Naesitthu Vaazhavum, Inba Visuvaasa Veettaar Enraagavum. - Im