பாடல் #7146
இயேசுவையே நம்பி வாழுவேன்
🔤 Yesuvaiyae Nampi Vaazhuvaen
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவையே நம்பி வாழுவேன் கடும் புயல் வந்தாலும் பெருங்காற்றடித்தாலும் இயேசுவையே நம்பி வாழுவேன் கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே என் வாழ்வின் அஸ்திபாரமே பாதளத்தின் வாசல்கள் என்னை ஒரு போதும் மேற்கொள்வதில்லை நல்லதோர் போராட்டம் போராடி வெற்றி பெறுவேன் தேசமெங்கும் பஞ்சம் வந்தாலும் தேவன் என்னை போஷித்திடுவார் ஆற்றுத் தண்ணீர் வற்றிப் போனாலும் தேவன் எந்தன் தாகம் தீர்ப்பார் வெட்கப்பட்டு போவதில்லை கைவிடப்படுவதில்லை அக்கரை நான் செல்லும்படி அழைத்தவர் உண்மையுள்ளவர் அக்கரை நான் சேரும் வரை இக்கரையில் என்னை கைவிடார் (பரலோகம் சேரும் வரை இந்த பூமியில் என்னை கைவிடார்) படகை ஓட்டுவேன் பயணம் தொடர்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaiyae Nampi Vaazhuvaen Katum Puyal Vanthaalum Perungkaartratitthaalum Yesuvaiyae Nampi Vaazhuvaen Kanmalaiyaam Kiristhu Yesuvae En Vaazhvin Asthipaaramae Paadhalatthin Vaasalkal Ennai Oru Pothum Maerkolvathillai Nallathor Poraattam Poraati Verri Peruvaen Thaesamengkum Panjjam Vanthaalum Devan Ennai Poshitthituvaar Aarruth Thanneer Varrip Ponaalum Devan Endhan Thaagam Theerppaar Vetkappattu Povathillai Kaividappatuvathillai Akkarai Naan Sellumbati Azhaitthavar Unmaiyullavar Akkarai Naan Saerum Varai Ikkaraiyil Ennai Kaivitaar (paralogam Saerum Varai Indha Poomiyil Ennai Kaivitaar) Patakai Ottuvaen Payanam Thodarvaen