பாடல் #7132
துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள்
🔤 Thunbanggal Vanthaalum Thollaigal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள் வந்தாலும் இயேசு ராஜா பின் செல்லுவேன் கிறிஸ்து என் ஜீவன் சாவு ஆதாயம் சிலுவை சுமப்பேன் சோதனை சகிப்பேன் வாழ்வானாலும் தாழ்வானாலும் மனநிறைவுடனே வாழ்ந்திடுவேன் துன்பத்தின் நடுவே துதித்து மகிழ்வேன் தகர்ப்பேன் சாத்தானின் கோட்டைகளை ஒன்றையுங் குறித்து கலங்கிடமாட்டேன் பெலன் தரும் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன் மீண்டும் வருவார் அழைத்து செல்வார் நினைக்கையிலே உள்ளம் மகிழுதையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunbanggal Vanthaalum Thollaigal Vanthaalum Yesu Raajaa Pin Selluvaen Kiristhu En Jeevan Saavu Aathaayam Siluvai Sumappaen Sodhanai Sakippaen Vaazhvaanaalum Thaazhvaanaalum Mananiraivudanae Vaazhnthituvaen Thunbatthin Natuvae Thuthitthu Makizhvaen Thakarppaen Saatthaanin Kottaigalai Onraiyung Kuritthu Kalangkidamaattaen Pelan Tharum Yesuvil Makizhnthiruppaen Meentum Varuvaar Azhaitthu Selvaar Ninaikkaiyilae Ullam Makizhuthaiyaa