பாடல் #7128
உன்னதத்தின் வல்லமை தாருமையா
🔤 Unnathatthin Vallamai Thaarumaiyaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்தின் வல்லமை தாருமையா உம் தூய ஆவியை ஊற்றுமையா ஊற்றிடும் உந்தன் ஆவியை ஊற்றிடும் உந்தன் ஆவியை மாம்சமான யாவர் மேலும் உந்தன் ஆவியை ஊற்றுவேன் என்றீர் ஆவலோடு காத்து நிற்கிறோம் ஆவியால் அபிஷேகியும் பெந்தெகொஸ்தே நாளைப்போல இந்த நாளில் ஊற்ற வேண்டும் ஆவியில் நிரம்ப வேண்டுமே அயல்மொழியில் துதிக்க வேண்டுமே ஜீவத்தண்ணீர் தேசம் எங்கிலும் நதியாக பாய வேண்டும் வறண்ட நிலம் செழிப்பாகணும் கனிதரும் மரங்கள் எழும்பணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthin Vallamai Thaarumaiyaa Um Thooya Aaviyai Oorrumaiyaa Oorritum Undhan Aaviyai Oorritum Undhan Aaviyai Maamsamaana Yaavar Maelum Undhan Aaviyai Oorruvaen Enreer Aavalotu Kaatthu Nirkirom Aaviyaal Apishaekiyum Penthekosthae Naalaippola Indha Naalil Oortra Vaentum Aaviyil Niramba Vaentumae Ayalmozhiyil Thuthikka Vaentumae Jeevatthanneer Thaesam Engkilum Nathiyaaga Paaya Vaentum Varanda Nilam Sezhippaaganum Kanidharum Maranggal Ezhumbanum