பாடல் #7125
என்ன நேர்ந்தாலும் நன்றி ராஜா
🔤 Enna Naernthaalum Nanri Raajaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன நேர்ந்தாலும் நன்றி ராஜா எது நடந்தாலும் நன்றி ராஜா உலகோர் என்னை பகைத்தாலும் உற்றோர்கள் என்னை வெறுத்தாலும் நன்றி என்று சொல்லுவேன் நாதா உம் புகழ் பாடுவேன் உள்ளவை யாவும் இழந்தாலும் கண் காண்பவை எல்லாம் மறைந்தாலும் குறைகள் நிறைவாக்கிடும் வல்ல தேவன் என் துணையே ஒன்றையும் குறித்து கவலைப்படேன் – என் ஜீவனையும் நான் நேசித்திடேன் இலக்கை நோக்கி தொடர்வேன் இயேசு ராஜாவின் பின் செல்லுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Naernthaalum Nanri Raajaa Ethu Natanthaalum Nanri Raajaa Ulakor Ennai Pakaitthaalum Urrorkal Ennai Verutthaalum Nanri Enru Solluvaen Naathaa Um Pugazh Paatuvaen Ullavai Yaavum Izhanthaalum Kan Kaanpavai Ellaam Marainthaalum Kuraigal Niraivaakkitum Valla Devan En Thunaiyae Onraiyum Kuritthu Kavalaippataen – En Jeevanaiyum Naan Naesitthitaen Ilakkai Nokki Thodarvaen Yesu Raajaavin Pin Selluvaen