பாடல் #7118
தேவனே உம்மை நோக்கி பார்க்கும்
🔤 Devanae Ummai Nokki Paarkkum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே உம்மை நோக்கி பார்க்கும் என்னை கண்ணோக்குவீர் இம்மட்டும் உதவி செய்து குறைவின்றி காத்து வந்தீர் கண்மணிப் போல் பாதுகாத்து – என்னை நடத்துகின்றீர் ஸ்தோத்திரம் இரக்கம் நிறைந்தவரே கிருபை உள்ளவரே பாவங்களை மன்னித்து புது வாழ்வு தந்தவரே சிலுவையில் இரத்தம் சிந்தி என்னை மீட்டுக் கொண்டீர் சிந்தையில் நிறைந்திடுமே – நான் தூய்மையாய் வாழ்ந்திடவே கலங்காதே என்று சொல்லி கவலை போக்குகின்றீர் கருணை நிறைந்தவராய் – என் கண்ணீர் துடைக்கின்றீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Ummai Nokki Paarkkum Ennai Kannokkuveer Immattum Udhavi Seythu Kuraivinri Kaatthu Vantheer Kanmanip Pol Paathukaatthu – Ennai Natatthukinreer Sthotthiram Irakkam Niraindhavarae Kirupai Ullavarae Paavanggalai Mannitthu Puthu Vaazhvu Thandhavarae Siluvaiyil Rattham Sinthi Ennai Meettuk Konteer Sinthaiyil Nirainthitumae – Naan Thooymaiyaay Vaazhnthidavae Kalangkaathae Enru Solli Kavalai Pokkukinreer Karunai Niraindhavaraay – En Kanneer Thutaikkinreer.