பாடல் #7117
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
🔤 Thuthigalin Matthiyil Vaasam Seyyum
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயவரே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் பரலோக ராஜாவே ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் மகிழ்வுடனே உம்மை ஆராதிப்பேன் ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன் இரத்தம் சிந்தி மீட்ட இரட்சகரே இரட்சிப்பை தந்தீரே ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Matthiyil Vaasam Seyyum Thooyavarae Ummai Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aandavar Yesuvai Aaraathippaen Parisuttharae Ummai Aaraathippaen Paraloga Raajaavae Aaraathippaen Vallavarae Ummai Aaraathippaen Nallavarae Ummai Aaraathippaen Makizhvudanae Ummai Aaraathippaen Aanandha Satthatthotae Aaraathippaen Rattham Sinthi Meetta Iratsakarae Iratsippai Thantheerae Aaraathippaen