பாடல் #7115
சேனையின் அதிபதியே
🔤 Saenaiyin Athibathiyae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனையின் அதிபதியே ஸ்தோத்திரத்துடனே நமஸ்கரிப்பேன் யுத்தத்தில் வல்லவர் நீரே எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் பயமில்லையே பயமில்லையே இயேசு என் துணையே கன்மலையானவரே தீங்கு நாளின் மறைவிடமே செட்டைகளால் என்னை மறைத்து அதிசயம் என்றும் செய்பவரே துதிகளின் பாத்திரரே நிகரில்லாத வல்லவரே கன்மலை வெடிப்பிலே என்னை வைத்து கரத்தால் என்றும் மறைப்பவரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaiyin Athibathiyae Sthotthiratthudanae Namaskarippaen Yutthatthil Vallavar Neerae Enakkaaga Yaavaiyum Seythu Mutippeer Payamillaiyae Payamillaiyae Yesu En Thunaiyae Kanmalaiyaanavarae Theengku Naalin Maraividamae Settaigalaal Ennai Maraitthu Athisayam Enrum Seypavarae Thuthigalin Paatthirarae Nigarillaadha Vallavarae Kanmalai Vetippilae Ennai Vaitthu Karatthaal Enrum Maraippavarae.