பாடல் #7113
பரலோகத்தின் ராஜா
🔤 Paralogatthin Raajaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகத்தின் ராஜா நீரே பாதம் பணிந்து போற்றிடுவேன் உந்தன் நாமத்தை போற்றிடுவேன் உம்மில் என்றும் களிகூறுவேன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தரே துதித்து உம்மை போற்றிடுவேன் சர்வ வல்ல என் தேவனே சதாகாலமும் உம்மை போற்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogatthin Raajaa Neerae Paadham Paninthu Porrituvaen Undhan Naamatthai Porrituvaen Ummil Enrum Kalikooruvaen Thoodharkal Porritum Parisuttharae Thuthitthu Ummai Porrituvaen Sarva Valla En Devanae Sathaakaalamum Ummai Porrituvaen