பாடல் #7112
ஆட்கொண்ட தெய்வம்
🔤 Aatkonda Theyvam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்கொண்ட தெய்வம் நீரல்லவா நான் ஆராதிக்கும் கர்த்தர் நீரல்லவா வாழ்வது உமக்காக உம் நாமம் மகிமைக்காக பாவங்கள் மன்னித்து நோய்களை நீக்கி புதுவாழ்வு தந்தவரே அப்பா என்றழைக்கும் அதிகாரம் கொடுத்து பிள்ளையாய் மாற்றினீரே என் துக்கம் நீங்க என் சாபம் மாற மகிமை இழந்தீரையா அப்பா உம் அன்பை எந்நாளும் நினைத்து உண்மையாய் வாழ்ந்திடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatkonda Theyvam Neerallavaa Naan Aaraathikkum Kartthar Neerallavaa Vaazhvathu Umakkaaga Um Naamam Makimaikkaaga Paavanggal Mannitthu Noykalai Neekki Puthuvaazhvu Thandhavarae Appaa Endrazhaikkum Athikaaram Kotutthu Pillaiyaay Maarrineerae En Thukkam Neengga En Saabam Maara Makimai Izhantheeraiyaa Appaa Um Anpai Ennaalum Ninaitthu Unmaiyaay Vaazhnthituvaen.