பாடல் #7111
ஆராதனை தேவனே
🔤 Aaraadhanai Devanae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை தேவனே – எங்கள் ஆறுதல் நாதரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி உம்க்கே! கரம் பற்றி என்னை நடத்துகிறீர் கண்மணி போல் என்னை காக்கின்றீர் கண்மணி போல் என்னை காக்கின்றீர் நன்மை செய்த தேவனை துதித்திடுவேன் நாள்தோறும் அவரைப் பாடிடுவேன் நாள்தோறும் அவரைப் பாடிடுவேன் அடைக்கல தேவனை துதித்திடுவேன் ஆனந்த கீதம் பாடிடுவேன் ஆனந்த கீதம் பாடிடுவேன் உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே மதிலை தாண்டிடுவேன் உம்மாலே மதிலை தாண்டிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Devanae – Enggal Aarudhal Naadharae Sthotthiram Sthotthiram Sthotthiram Thuthi Umkkae! Karam Parri Ennai Natatthukireer Kanmani Pol Ennai Kaakkinreer Kanmani Pol Ennai Kaakkinreer Nanmai Seytha Devanai Thuthitthituvaen Naalthorum Avaraip Paatituvaen Naalthorum Avaraip Paatituvaen Ataikkala Devanai Thuthitthituvaen Aanandha Keedham Paatituvaen Aanandha Keedham Paatituvaen Ummaalae Saenaikkul Paaynthituvaen Ummaalae Mathilai Thaantituvaen Ummaalae Mathilai Thaantituvaen